12 அமைச்சர்கள் ஒரு எம்எல்ஏ மீது ஆளுநரிடம் ஊழல் புகார்களைக் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை என்று திமுக கூறியுள்ளது.